புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 355
ஊரது நிலைமையும் இதுவே?
ஊரது நிலைமையும் இதுவே?
பாடியவர் :
பெயர் தெரியவில்லை.
திணை :
காஞ்சி.
துறை :
தெரியவில்லை.
குறிப்பு :
இடையிடையே சிதைவுற்ற செய்யுள் இது.
தோற்றக் கிடையாத போயின செய்யுள் இது.
மதிலும் ஞாயில் இன்றே; கிடங்கும்,
நீஇர் இன்மையின், கன்றுமேய்ந்து உகளும்;
ஊரது நிலைமையும் இதுவே;
.. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. . . . . [05]
மதிலும் ஞாயில் இன்றே; கிடங்கும்,
நீஇர் இன்மையின், கன்றுமேய்ந்து உகளும்;
ஊரது நிலைமையும் இதுவே;
.. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. . . . . [05]
பொருளுரை:
கோட்டைச் சுவரோ, அதில் இருந்த பதுங்கித் தாக்கும் ஞாயில்களோ இப்போது இல்லாமல் போயின. கோட்டையைச் சுற்றியிருந்த கிடங்குகளோ நீரே இல்லாமல் போனதால் வறண்டு புல் முளைத்துக் கிடக்க அதனை கன்றுகள் மேய்ந்துவிட்டுத் துள்ளி விளையாடும் இடங்களாக மாறிவிட்டன. இவை அனைத்தும் அவளால் வந்த வினை.