புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு : 253
கூறு நின் உரையே!
கூறு நின் உரையே!
பாடியவர் :
குளம்பாதாயனார்.
திணை :
பொதுவியல்.
துறை :
முதுபாலை.
என்திறத்து அவலம் கொள்ளல், இனியே;
வல்வார் கண்ணி இளையர் திளைப்ப,
நாகாஅல் என வந்த மாறே, எழாநெல்
பைங்கழை பொதிகளைந்து அன்ன விளர்ப்பின்,
வளைஇல், வறுங்கை ஓச்சிக், . . . . [05]
கிளையுள்ஒய்வலோ? கூறுநின் உரையே!
வல்வார் கண்ணி இளையர் திளைப்ப,
நாகாஅல் என வந்த மாறே, எழாநெல்
பைங்கழை பொதிகளைந்து அன்ன விளர்ப்பின்,
வளைஇல், வறுங்கை ஓச்சிக், . . . . [05]
கிளையுள்ஒய்வலோ? கூறுநின் உரையே!
பொருளுரை :
இதனை முதுபாலை என்று குறிப்பிட்டுள்ளனர். காம்பார்க் கடத்திடைக் கணவனை இழந்த, பூங்கொடி அரிவை புலம்பு உரைத்தன்று - என்று புறப்பொருள் வெண்பாமாலை 254 குறிப்பிடுகிறது. “நான் இறந்துவிட்டேன் என்று எனக்காக அவலம் கொள்ளாதே. இனி, நிறைந்த அழகிய பூச்சூடிய இளைய தோழிமார் திளைத்து மகிழும்படி நகைமுகத்துடன் விளையாடுக” - என்று உன் வாயிலிருந்து சொற்கள் வருகின்றனவே - (இது சரியன்று) மூங்கிலில் மூங்கில்நெல் விளையும். நெல் விளையாத மூங்கில் போன்றது என் கை. அதிலும் அந்த மூங்கிலானது தோல் உரிந்து வெள்ளை நிறத்துடன் (விளர்ப்பு) காணப்படுவது போல என் கை ஆகும். வளையல் இல்லாத வறுங்கை ஆகும்.